பிரதமர் அலுவலகம்
திரு பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
28 JUN 2022 11:15AM by PIB Chennai
பிரபல தொழிலதிபர் திரு பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"திரு பலோன்ஜி மிஸ்திரி மறைவை அறிந்து கவலையடைந்தேன். வர்த்தகம் மற்றும் தொழில் உலகில் அவர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற நலவிரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . அவரது ஆன்மா சாந்தியடையட்டும்."
***************
(Release ID: 1837505)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam