பிரதமர் அலுவலகம்

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 03 JUN 2022 5:59PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிகள் பற்றிய தகவல்களைக் கொண்ட narendramodi.in இணையதளத்தின் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"கால்நடை வளர்ப்பில் இருந்து மீன்வளம் வரை, காடு வளர்ப்பு முதல் இனிப்புப் புரட்சி வரை, விவசாயிகளின் வருவாயை அது சார்ந்த செயல்பாடுகள் மூலம் அதிகரிக்க எங்கள் அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. #8yearsOfKisanKalyan"

***************



(Release ID: 1831262) Visitor Counter : 103