பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 15 MAY 2022 4:20PM by PIB Chennai

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"இந்திய பேட்மிண்டன் அணி வரலாறு படைத்துள்ளது! இந்தியா தாமஸ் கோப்பையை வென்றதில் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியடைந்துள்ளது! நமது திறமையான அணிக்கு பாராட்டுகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி பல எதிர்கால விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்."

**********


(रिलीज़ आईडी: 1825563) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam