பிரதமர் அலுவலகம்
தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
11 MAY 2022 9:29AM by PIB Chennai
நமது அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கும் 1998-ல் வெற்றிகரமான பொக்ரான் அணுவெடிப்பு சோதனைகளுக்கு வழிவகுத்த அவர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"தேசிய தொழில்நுட்ப தினமாக இன்று நமது அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கும் 1998-ல் வெற்றிகரமான பொக்ரான் அணுவெடிப்பு சோதனைகளுக்கு வழிவகுத்த அவர்களின் முயற்சிகளுக்கும் நாம் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறோம். மிகச்சிறந்த அரசியல் துணிவையும், ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்திய ஒப்பில்லாத அடல் அவர்களின் தலைமைத்துவத்தை நாம் பெருமையுடன் நினைவுகூர்கிறோம். "
----------
(Release ID: 1824364)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada