பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
01 MAY 2022 8:54AM by PIB Chennai
மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மகராஷ்டிரா மாநில மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதுடன், அவர்களின் நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மக்களுக்கு நல்வாழ்த்துகள். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த மாநிலம் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளது. பல்வேறு துறைகளில் மாநில மக்கள் சிறந்த விளங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநில மக்களின் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.”
***************
(Release ID: 1821738)
Visitor Counter : 183
Read this release in:
Malayalam
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada