பிரதமர் அலுவலகம்
ஏப்ரல் 24-ல் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி அடிப்படையில் நமோ செயலியில் நடைபெறும் இரண்டு வினாடி-வினாக்களில் மக்கள் பங்கேற்குமாறு பிரதமர் வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 APR 2022 5:37PM by PIB Chennai
ஏப்ரல் 24-ல் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி அடிப்படையில் நமோ செயலியில் நடைபெறும் இரண்டு வினாடி-வினாக்களில் மக்கள் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மக்கள் எந்த இடத்தில் வினாடி வினாவில் பங்கேற்பது என்பதற்கான இணைப்பையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
இம்முறை, நேற்றைய மனதின் குரல் அடிப்படையில் நமோ செயலியில் ஒன்றல்ல, இரண்டு வினாடி வினாக்கள் இடம் பெறுகிறது. அதில் ஒன்று ஒட்டுமொத்த நிகழ்ச்சி பற்றியது, இரண்டாவது வினாடி வினா இந்தியாவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் பற்றியது. இரண்டிலும் பங்கேற்பீர் என்று தெரிவித்துள்ளார்.
narendramodi.in/museumquiz
narendramodi.in/mkbquiz
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1819918)
வருகையாளர் எண்ணிக்கை : 248
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam