பிரதமர் அலுவலகம்
புவி தினத்தையொட்டி பூமித்தாய்க்கு நன்றி கூறும் வீடியோ காட்சி ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
22 APR 2022 10:59AM by PIB Chennai
பூமித்தாயின் அன்புக்கு நன்றி கூறும் விதமாகவும், பூமியை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், புவி தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்நாளையொட்டி வீடியோ காட்சி ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“பூமித்தாயின் அன்புக்கு நன்றி கூறும் விதமாகவும், பூமியை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், புவி தினம் கொண்டாடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1818890)
(रिलीज़ आईडी: 1818950)
आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam