பிரதமர் அலுவலகம்
ஒடியா புத்தாண்டு மற்றும் மஹா பிஷுபா பன சங்கராந்தியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
14 APR 2022 9:15AM by PIB Chennai
ஒடியா புத்தாண்டு மற்றும் மஹா பிஷுபா பன சங்கராந்தியை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ஒடியா புத்தாண்டு மற்றும் மஹா பிஷுபா பன சங்கராந்தி வாழ்த்துக்கள்.
இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சி பொங்கச் செய்யட்டும்.
நமது சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திகழச் செய்யட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1816703)
Visitor Counter : 236
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam