பிரதமர் அலுவலகம்
போகக் பிஹு பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
14 APR 2022 9:12AM by PIB Chennai
போகக் பிஹு பண்டிகையையொட்டி பிரதமர் திரு.நரேந்திரமோடி, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை, அசாம் மக்களின் வலிமையான கலாச்சாரத்தை எடுத்துரைப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த பிஹு, மக்கள் அனைவரும், வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் திகழச் செய்யட்டும் என்றும் திரு.மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“போஹக் பிஹு மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்!
சிறப்புமிக்க இந்தப் பண்டிகை, அசாம் மக்களின் வலிமையான கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த பிஹு, மக்கள் அனைவரும், வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் திகழச் செய்யட்டும்“ என்றுதெரிவித்துள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1816702)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam