பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாபு ஜகஜீவன் ராம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2022 9:13AM by PIB Chennai

பாபு ஜகஜீவன் ராம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

" பாபு ஜகஜீவன் ராம் அவர்களின் பிறந்ததினத்தில் அவருக்கு எனது அஞ்சலிகள்.  சுதந்திரப் போராட்டத்தின் போதும் சுதந்திரத்திற்குப் பிறகும் அவரது பங்களிப்பை நம் தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். அவர் தனது நிர்வாகத் திறமை மற்றும் ஏழைகள் மீதான அக்கறைக்காக பெரிதும் பாராட்டப்பட்டவர்”


(வெளியீட்டு அடையாள எண்: 1813481) வருகையாளர் எண்ணிக்கை : 235