பிரதமர் அலுவலகம்
ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2022 11:09AM by PIB Chennai
ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா – ஹங்கேரி உறவுகளை நெருக்கமாகவும், நட்பு ரீதியாகவும் மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்.”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1813102)
வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam