பிரதமர் அலுவலகம்
சஜிபு சேரோபா நாளில் மணிப்பூர் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2022 8:53AM by PIB Chennai
சஜிபு சேரோபா நாளில் அனைவருக்கும் குறிப்பாக மணிப்பூர் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“சஜிபு சேரோபா நாளில் அனைவருக்கும் குறிப்பாக மணிப்பூர் மக்களுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டில் உங்களின் மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நான் பிரார்த்திக்கிறேன்”.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1812704)
வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam