பிரதமர் அலுவலகம்
மார்ச் 27-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை மக்களிடமிருந்து கோருகிறார் பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAR 2022 10:12AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 27-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக பொது மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“இந்த மாதத்தின் மனதின் குரல் நிகழ்ச்சி 27-ந் தேதி ஒலிபரப்பாக உள்ளது. எப்போதும் போல, உங்களது எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவேன் என நான் நம்புகிறேன். அவற்றை MyGov தளத்திலோ, NaMo செயலியிலோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ பகிர்ந்து கொள்ளுங்கள்.”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1806074)
வருகையாளர் எண்ணிக்கை : 243
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Malayalam