பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய போர் நினைவுச் சின்னத்தை அனைவரும் பார்வையிட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 02 FEB 2022 9:55PM by PIB Chennai

 

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மனிகா பத்ரா வெளியிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, அனைவரும் தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“இந்தியாவில் பெருமைமிக்க விளையாட்டு சாம்பியன் @manikabatra_TT  தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற அவரது அனுபவத்தை அற்புதமாக பகிர்ந்துள்ளார்.

நினைவுச் சின்னத்திற்கு செல்ல வேண்டுமென உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.”

***


(रिलीज़ आईडी: 1795018) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam