பிரதமர் அலுவலகம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பிரதமரின் வாழ்த்துச் செய்தி
இடுகை இடப்பட்ட நாள்:
03 DEC 2021 5:16PM by PIB Chennai
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பு மற்றும் வியத்தகு சாதனைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது வாழ்க்கைப் பயணங்கள், அவர்களது துணிச்சல் மற்றும் மன உறுதி மிகவும் ஊக்கமளிக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் விதமாக கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. சமத்துவம், எளிதில் அணுகுதல் மற்றும் வாய்ப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
------------
(வெளியீட்டு அடையாள எண்: 1777753)
வருகையாளர் எண்ணிக்கை : 276
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam