பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 30 NOV 2021 8:20PM by PIB Chennai

பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தலைசிறந்த பாடலாசிரியர் சிறிவெண்ணெல சீதாராம சாஸ்திரியின் மறைவு வருத்தமளிக்கிறது. கவிதைகளில் அவருக்கு இருக்கும் ஆற்றலையும் பன்முகத்தன்மையையும் அவரது பல படைப்புகளில் காணலாம். தெலுங்கு மொழியை பிரபலப்படுத்த பல முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் தது டுவிட்டரில் கூறியுள்ளார்.

***

(Release ID: 1776601)

 


(வெளியீட்டு அடையாள எண்: 1776691) வருகையாளர் எண்ணிக்கை : 214