பிரதமர் அலுவலகம்
உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக ஆகாஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
06 NOV 2021 8:34PM by PIB Chennai
உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக ஆகாஷ் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“நல்ல செயல்பாடு ஆகாஷ்! உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் கௌரவமிக்க விருதுபெற்றதற்காக வாழ்த்துக்கள்.
இந்த வெற்றி இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்”
***
(Release ID: 1769878)
Visitor Counter : 184
Read this release in:
Punjabi
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam