பிரதமர் அலுவலகம்
கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி - பில்கேட்ஸ் சந்திப்பு
प्रविष्टि तिथि:
02 NOV 2021 7:58PM by PIB Chennai
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2, 2021 அன்று நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸும் சந்தித்து பேசினர்.
2. இந்தியாவில் பில் &மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை செய்து வரும் பணிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். புதுமை இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து பில் கேட்ஸ் பிரதமருக்கு விளக்கினார். புதுமை இயக்கத்தின் கீழ் இந்தியாவில் நடைபெறும் செயல்பாடுகளை மேலும் வலுபடுத்துவதற்கான வழிகளை அவர்கள் விவாதித்தனர்.
3. பசுமை ஹைட்ரஜன், விமான எரிபொருள்கள், பேட்டரி சேமிப்பு மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி போன்ற துறைகளில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
***
(रिलीज़ आईडी: 1769125)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam