பிரதமர் அலுவலகம்
பிரதமர் அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு ‘MyGov’- மைகவ் இணையதளத்தில் வினாடி வினா
Posted On:
07 OCT 2021 10:25AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு ‘MyGovIndia’- மைகவ் இந்தியா இணையதளம் சேவா சமர்ப்பண் வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடுசெய்துள்ளது.
“பிரதமர் மோடி @narendramodi இன்று (07.10.2021), அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். ‘தற்சார்பு இந்தியா’-வுக்காகப் பணிபுரியும் ஒரு முதன்மை ஊழியராகப் பிரதமர் தன்னை எப்போதுமே விவரிப்பதுண்டு. இந்த 20 ஆண்டுகளில் தேசத்தைக் கட்டமைப்பதில் அவரின் பல்வேறு பங்களிப்பு குறித்த வினாடி வினா போட்டியில், @mygovindia மைகவ்இந்தியா என்ற இணையதளத்தில் https://t.co/nEYpBCltGN பங்கேற்றுக்கொள்ளுங்கள்” என்று டுவிட்டர் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
(Release ID: 1761657)
Visitor Counter : 222
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam