பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted On: 22 SEP 2021 9:54AM by PIB Chennai

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில்,

“பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களே!தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்!  இந்தியா-கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உலகளாவிய மற்றும் பலதரப்பு பிரச்சினைகளில் நமது ஒத்துழைப்பை பலப்படுத்தவும் உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

***(Release ID: 1756929) Visitor Counter : 149