பிரதமர் அலுவலகம்

சிகாகோவில் 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் வழங்கிய புகழ்பெற்ற சொற்பொழிவை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

Posted On: 11 SEP 2021 11:02PM by PIB Chennai

1893-ஆம் ஆண்டு சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் வழங்கிய புகழ்பெற்ற சொற்பொழிவு, மேலும் நேரிய, வளமான மற்றும் உள்ளடக்கிய பூமியை உருவாக்கும் திறன் பெற்றுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புகழ்பெற்ற உரையின் ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவம்  மிக அழகாக எடுத்துரைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற 1893 ஆண்டு சிகாகோ சொற்பொழிவை நினைவு கூர்கிறேன். மேலும் நேரிய, வளமான மற்றும் உள்ளடக்கிய பூமியை உருவாக்கும் திறனை அவரது உரை  பெற்றுள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

****(Release ID: 1754488) Visitor Counter : 41