பிரதமர் அலுவலகம்
சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
10 SEP 2021 8:50PM by PIB Chennai
சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில்,
“மன்னிப்பு என்பது பெரிய மனதைக் குறிக்கிறது. அன்பு செலுத்துவதுடன் பிறரை மன்னிப்பதும், மற்றவரை நோக்கி தீய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்”, என்று கூறினார்.
மிச்சாமி துக்கடம்!
முன்னதாக, சம்வத்சாரி குறித்து நான் பேசியதை இங்கே காணலாம். https://t.co/cWZppmn0PM ************
(रिलीज़ आईडी: 1754122)
आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam