பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2021 9:12AM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

சேவை மற்றும் விளையாட்டின் அருமையான சங்கமம். சுஹாஸ் யாதிராஜ், ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையை தன்னகத்தே கொண்டுள்ளார். அவரது தலைசிறந்த விளையாட்டு செயல்திறனுக்கு நன்றி. பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1752294) வருகையாளர் எண்ணிக்கை : 279