பிரதமர் அலுவலகம்
பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2021 5:44PM by PIB Chennai
டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“டோக்கியோவிலிருந்து மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது! ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. தலைசிறந்த திறமை மற்றும் உறுதித் தன்மையுடன் பாராட்டத்தக்க தடகள வீரராக அவர் திகழ்கிறார். அவருக்கு வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1750215)
வருகையாளர் எண்ணிக்கை : 265
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam