பிரதமர் அலுவலகம்
பாரா ஒலிம்பிக் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
Posted On:
29 AUG 2021 9:06AM by PIB Chennai
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு பிரதமர், திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘பாவனா படேல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்! வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்கு வழங்கியுள்ளார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிப்பதுடன், விளையாட்டை நோக்கி அதிக இளைஞர்களை ஈர்க்கும். #Paralympics’’
*****************
(Release ID: 1750149)
Visitor Counter : 228
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam