பிரதமர் அலுவலகம்
குஜராத் முன்னாள் அமைச்சர் திரு தேவானந்த்பாய் சோலங்கியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2021 11:30PM by PIB Chennai
குஜராத் முன்னாள் அமைச்சர் திரு தேவானந்த்பாய் சோலங்கியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“குஜராத் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் திரு தேவானந்த்பாய் சோலங்கியின் மறைவை அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது சமூகப் பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்வதுடன் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கல்கள்.... ஓம் சாந்தி”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள தமது சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1736570)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam