பிரதமர் அலுவலகம்
டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு புகழாரம்
प्रविष्टि तिथि:
06 JUL 2021 8:20AM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில், அவரை சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். நமது நாட்டில் லட்சக்கணக்கானவர்களுக்கு அவரது உயர்ந்த லட்சியங்கள் உத்வேகம் அளிக்கின்றன. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், முன்னேற்றத்திற்கும் டாக்டர் முகர்ஜி தனது வாழ்வை அர்ப்பணித்தார். மிகச்சிறந்த கல்வியாளராகவும், அறிஞராகவும் அவர் திகழ்ந்தார்” என்று கூறினார்.
***
(रिलीज़ आईडी: 1733021)
आगंतुक पटल : 282
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam