பிரதமர் அலுவலகம்
புதுச்சேரியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
27 JUN 2021 6:08PM by PIB Chennai
புதுச்சேரியில் இன்று புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “புதுச்சேரியில் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்தக் குழுவினர், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி, புதுச்சேரியின் அற்புதமான மக்களின் லட்சியங்களை நிறைவேற்றட்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1730739)
आगंतुक पटल : 321
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam