சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2021 9:52AM by PIB Chennai
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 24,95,591-ஆக குறைவு.
கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 91,191 குறைந்தது.
புதிய பாதிப்பு 2.08 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் இதுவரை 2,43,50,816 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 2,95,955 குணமடைந்தனர்.
தொடர்ந்து 13வது நாளாக, தினசரி கொவிட் பாதிப்பை விட குணமடைபவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
குணமடைவோர் வீதம் 89.66 சதவீதம்.
வாராந்திர பாதிப்பு வீதம் தற்போது 11.45 சதவீதம்.
தினசரி பாதிப்பு வீதம் 9.42 சதவீதம். தொடர்ந்து கடந்த 2 நாட்களாக 10 சதவீதத்துக்கும் கீழ் இது உள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனைகள் 22.17 லட்சம்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1721902)
வருகையாளர் எண்ணிக்கை : 212
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam