ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
19,420 ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு – திரு சதானந்த கவுடா
प्रविष्टि तिथि:
25 MAY 2021 9:07AM by PIB Chennai
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், ஆம்போடெரிசின்-பி மருந்து 19,420 குப்பிகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டுக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, மே 21ஆம் தேதியன்று, நாடு முழுவதற்கும் 23,680 குப்பிகள் ஆம்போடெரிசின்- பி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721438
*****
(रिलीज़ आईडी: 1721535)
आगंतुक पटल : 331
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada