பிரதமர் அலுவலகம்
இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் பிரதமர் உரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2021 10:01PM by PIB Chennai
இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு பேட் கெல்சிங்கர் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.
"@intel தலைமை செயல் அதிகாரி @PGelsinger உடன் உரையாடினேன். மனித குலத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும், @_DigitalIndiaefforts பற்றியும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாக உரையாடினோம்," என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1711820)
வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam