பிரதமர் அலுவலகம்

புத்தாண்டு தினத்தில் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 APR 2021 9:08AM by PIB Chennai

புத்தாண்டு தினத்தில் தமிழகத்து சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், ‘‘தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். இந்த மகிழ்ச்சியான புனித நாளில், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த புத்தாண்டு ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்த வேண்டும் என நான் வேண்டுகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்

-------


(रिलीज़ आईडी: 1711782) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam