பிரதமர் அலுவலகம்
நவ்ரெக் திருநாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2021 9:02AM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, நவ்ரெக் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
திரு.மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “அனைவருக்கும் நவ்ரெக் திருநாள் நல்வாழ்த்துகள்! வரும் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் கொண்டு வரட்டும் என்று நவ்ரெக் திருநாளில் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
•••
(வெளியீட்டு அடையாள எண்: 1711337)
வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam