பிரதமர் அலுவலகம்

பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2021 9:16AM by PIB Chennai

பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்என்ற உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்றும், அடுத்த சில நாட்களிலும் வரவிருக்கும் பண்டிகைகளுக்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்என்ற உணர்வையும் எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

 

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1711303) வருகையாளர் எண்ணிக்கை : 229