பிரதமர் அலுவலகம்

ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 04 APR 2021 8:55AM by PIB Chennai

ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஈஸ்டர் வாழ்த்துகள்!

இந்நாளில், நாம் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைவில் கொள்கிறோம்.   சமூக மேம்பாட்டுக்கான அவரின் வலியுறுத்தல், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

*****************


(रिलीज़ आईडी: 1709478) आगंतुक पटल : 319
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam