பிரதமர் அலுவலகம்
திரிபுரா மாநிலம் உருவான தினம்: பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 JAN 2021 8:59AM by PIB Chennai
திரிபுரா மாநிலம் உருவான தினமான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு.மோடி விடுத்துள்ள சுட்டுரைப் பதிவில், “திரிபுரா மாநிலம் உருவான சிறப்பு நாளான இன்று அம்மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். திரிபுரா மக்களின் பண்பாடும், இயற்கையான அன்புள்ளமும், நமது நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்தவை. பல்வேறு துறைகளில் இம்மாநிலம் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதே உணர்வு தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1690734)
வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam