பிரதமர் அலுவலகம்
ஈஸ்வதினி பிரதமர் அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2020 9:56PM by PIB Chennai
ஈஸ்வதினி பிரதமர் திரு அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினியின் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில், பிரதமர் விடுத்துள்ள தகவலில், "ஈஸ்வதினி பிரதமர் திரு அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினியின் சோகமான மறைவுக்கு, ஈஸ்வதினி நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு, நமது பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். ’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1681025)
வருகையாளர் எண்ணிக்கை : 143
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam