பிரதமர் அலுவலகம்

எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 DEC 2020 9:30AM by PIB Chennai

எல்லைப் பாதுகாப்புப் படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     “எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள். இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களின் போது, நமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றனர்.!” என்று பிரதமர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

*******

 


(வெளியீட்டு அடையாள எண்: 1677382) வருகையாளர் எண்ணிக்கை : 221