பிரதமர் அலுவலகம்

லச்சித் திவஸ் அன்று லச்சித் போர்புக்கானுக்கு பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 24 NOV 2020 2:22PM by PIB Chennai

லச்சித் திவஸ் தினமான இன்று லச்சித் போர்புக்கானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

"லச்சித் திவஸ் எனப்படும் இந்த சிறப்பு தினத்தில், வீரம் நிறைந்த போர்புக்கானுக்கு நாம் தலைவணங்குகிறோம். தலைசிறந்த தலைவரும், உத்திகளை வகுப்பதில் வல்லவருமான அவர், அஸ்ஸாமின் தனித்துவமான  கலாச்சாரத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றினார். ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கு அதிகாரமளிக்கவும் அவர் பெரும்  பங்காற்றினார்," என்று தமது டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

**********************


(रिलीज़ आईडी: 1675297) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam