பிரதமர் அலுவலகம்

ஆந்திரப் பிரதேச மக்களுக்கு பிரதமர் நிறுவன தின வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 NOV 2020 10:06AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச மக்களுக்கு அந்த மாநிலத்தின் நிறுவன தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

"ஆந்திரப் பிரதேச மாநிலம், கடும் உழைப்பு மற்றும் இரக்க குணத்திற்கு பெயர் பெற்றது. இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ஆந்திரப்பிரதேச தினத்தன்று அந்த மாநில மக்களுக்கும், அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கும் எனது வாழ்த்துகள்", என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

*******


(रिलीज़ आईडी: 1669309) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam