பிரதமர் அலுவலகம்

திரு சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 23 SEP 2020 9:50PM by PIB Chennai

ரயில்வே இணை அமைச்சர் திரு சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"திரு.சுரேஷ் அங்கடி ஒரு தனித்துவமான தொண்டர். கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த அவர் கடுமையாக உழைத்தார். அவர் ஒரு அர்ப்பணிப்பான எம்.பியாகவும். மற்றும் திறமையான அமைச்சராகவும் இருந்து அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி," என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

-----


(रिलीज़ आईडी: 1658516) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam