பிரதமர் அலுவலகம்
மக்களவை உறுப்பினர் பள்ளி துர்கா பிரசாத் ராவ் காரு மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2020 8:35PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினர் பள்ளி துர்கா பிரசாத் ராவ் காரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மக்களவை உறுப்பினர் பள்ளி துர்கா பிரசாத் ராவ் மறைவினால் சோகமடைந்தேன். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக சிறப்பான பங்களிப்பு செய்த, அனுபவம் வாய்ந்த தலைவர் அவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தாருடனும், நலம் விரும்பிகளுடனும் இருக்கின்றன. ஓம் சாந்தி” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1656072)
வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam