பிரதமர் அலுவலகம்

கட்ச்சி புத்தாண்டான ஆஷாதி பிஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2020 10:24AM by PIB Chennai

ட்ச்சி புத்தாண்டான ஆஷாதி பிஜ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்ச்சி புத்தாண்டான ஆஷாதி பிஜ் பண்டிகையை முன்னிட்டு, ட்ச்சி சமூகத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். சிறந்த கலாச்சாரம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றிக்காக பெயர் பெற்ற சமூகம் இது. வரும் ஆண்டு மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1633540) வருகையாளர் எண்ணிக்கை : 257