பிரதமர் அலுவலகம்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2020 5:08PM by PIB Chennai
சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு, பிரதமர் திரு.நநேரந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், வெகு சீக்கிரத்தில் நம்மைவிட்டு பிரிந்து சென்று விட்டார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் அவர். பொழுதுபோக்கு உலகில் அவரது எழுச்சி, பலருக்கு ஊக்கமளித்ததுடன், என்றும் அழியாத பல நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
✔@narendramodi
- இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், வெகு சீக்கிரத்தில் நம்மைவிட்டு பிரிந்து சென்று விட்டார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் அவர். பொழுதுபோக்கு உலகில் அவரது எழுச்சி, பலருக்கு ஊக்கமளித்ததுடன், என்றும் அழியாத பல நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1631537)
வருகையாளர் எண்ணிக்கை : 269
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam