பிரதமர் அலுவலகம்
திரு அஜித் ஜோகியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2020 6:00PM by PIB Chennai
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் திரு அஜித் ஜோகியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"திரு அஜித் ஜோகி ஜி பொது சேவையில் ஆர்வமாக இருந்தார். இந்த ஆர்வம் அவரை ஒரு அதிகாரியாகவும் அரசியல் தலைவராகவும் கடுமையாக உழைக்க வைத்தது. ஏழைகளின், குறிப்பாக பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர அவர் பாடுபட்டார். அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்", என்றார் பிரதமர்.
*************
(வெளியீட்டு அடையாள எண்: 1627714)
வருகையாளர் எண்ணிக்கை : 269
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam