பிரதமர் அலுவலகம்
சிக்கிம் மாநிலம் உருவான நாளையொட்டி பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து
प्रविष्टि तिथि:
16 MAY 2020 4:18PM by PIB Chennai
சிக்கிம் மாநிலம் உருவான நாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சிக்கிம் மாநில நாள் வாழ்த்துகள். திறமையான, பரிவான மக்களின் இல்லமான சிக்கிம், பல துறைகளில் தேசத்தின் முன்னேற்றத்தை வளப்படுத்தியுள்ளது. இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் சிக்கிமின் முன்னேற்றம், பரவலாக அனைவரையும் கவர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த மாநிலம் மென்மேலும் வளர்ச்சியடைய பிராத்தனை செய்கிறேன்’ என்று பிரதமர் கூறியுள்ளார்.
(रिलीज़ आईडी: 1624501)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam