பிரதமர் அலுவலகம்
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
Posted On:
10 MAY 2020 4:11PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொளிக் காட்சி மூலம் நாளை (மே 11-ஆம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் செய்தியில், ‘’பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு 5-வது முறையாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Release ID: 1622721)
Visitor Counter : 230
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam