பிரதமர் அலுவலகம்
ரமலான் புனித மாதத்தின் தொடக்கத்தை ஒட்டி பிரதமர் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
Posted On:
24 APR 2020 8:33PM by PIB Chennai
ரமலான் புனித மாதத்தின் தொடக்கத்தை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
”ரமலான் வாழ்த்துக்கள்! உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பு, நலன், வளம் ஆகியவற்றுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தப் புனித மாதம் அன்பு, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை பெருமளவில் கொண்டு வரட்டும். தற்போதைய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டம் தீர்மானகரமான வெற்றியைப் பெறட்டும். நலமானதொரு உலகத்தை உருவாக்குவோம்!” என தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
***
(Release ID: 1618126)
Read this release in:
Urdu
,
Punjabi
,
English
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam