PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 21 APR 2020 6:53PM by PIB Chennai

 


21.04.2020 – Thursday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

  1.  

PM greets Civil Servants and pays tributes to Sardar Patel on Civil Services Day 

 

மக்கள் நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் வாழ்த்து குடிமைப் பணிகள் தினத்தில் சர்தார் பட்டேலுக்கு மரியாதை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616619

  1.  

Central PSU of Power Ministry REC steps up relief work amidst lockdown to curb Covid-19 Pandemic 

 

கொவிட்-19 முறியடிக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கு இடையே எரிசக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி நிவாரணப் பணிகளை அதிகரித்துள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616734

  1.  

E-mails for facilitating faster refund can not be misconstrued as harassment: CBDT 

 

விரைவாகப் பணம் திருப்பித் தருவதற்கான மின்னஞ்சல்களைத் தொந்தரவாகக் கருதக் கூடாது: மத்திய நேரடி வரிகள் வாரியம்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616735

  1.  

Ministry of Tribal Affairs takes up various proactive measures in view of Pandemic COVID-19 

 

கோவிட் 19 நோயைக் கருத்தில் கொண்டு மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616737

  1.  

Local administrations at district and village levels continue taking various measures to check the spread of the COVID-19 pandemic in the country 

 

மதச்சார்பின்மை - நல்லிணக்கம்இவை அரசியல் அலங்கார வார்த்தைகள் அல்ல” - இவை இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும்பரிபூரணமான உணர்வு சார்ந்தவை” – முக்தார் அப்பாஸ் நக்வி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616739

  1.  

"Secularism and Harmony” is not "political fashion" but it is "perfect passion" for India and Indians-- Mukhtar Abbas Naqvi 

 

நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட, கிராம அளவில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616738

  1.  

Dr Harsh Vardhan launches ‘COVID India Seva’, an interactive platform for citizen engagement on COVID-19 

 

கோவிட்-19 பொது முடக்கத்தின் காரணமாக தடை ஏற்பட்டுள்ளதால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களை பொது முடக்கம் முடிந்தபின் 30 நாட்களுக்கு நீட்டிக்க அனுமதி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616832

  1.  

MNRE Grants Extension for RE Projects considering disruption on account of lockdown due to COVID-19 for a period of 30 Days beyond lockdown; 

 

'கோவிட் இந்திய சேவை' எனும் பரிமாற்ற இணைய தளத்தை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616831

  1.  

MNRE extends effective date for implementation of Approved Lists of Models and Manufacturers of Solar PV Modules and Solar PV Cells by six months to 30.09-2020 

 

மத்திய நிர்வாக தீர்ப்பாய அமர்வுகளின் செயல்பாடு 03.5.2020 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616746

  1.  

Functioning of the Benches of the Central Administrative Tribunal will remain suspended till 03.05.2020 

 

சூரியசக்தியால் இயங்கும் சோலார் பிவி மின்தகடுகள் மற்றும் சோலார் பிவி மின்கலன்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் மாதிரிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.09.2020 வரை ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது: - புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE).

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616744

  1.  

Lifeline Udan flights support Covid-19 fight by delivering over 541 tons of medical cargo across the country 

 

கோவிட்-19 –தொற்றுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நாடு முழுவதும் 541 டன் மருத்துவ சரக்குகளை கொண்டு சென்றது லைஃப்லைன் உதான் விமானங்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617003

  1.  

Standing by Delhi Police, Railways make arrangements to provide 10000 water bottles per day to Delhi Police personnel on COVID duty

 

கோவிட் – 19 தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் தில்லி காவல் துறையினருக்கு  நாளொன்றுக்கு 10000 தண்ணீர் பாட்டில்களை வழங்க ரயில்வே ஏற்பாடு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617005

  1.  

FCI moved 2 vessels to Andaman & Nicobar Islands and 7 smaller vessels to Lakshadweep Islands to maintain food grain supply during the lockdown 

 

பொது ஊரடங்கின் போது உணவு தானிய விநியோகத்தைப் பராமரிக்க அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 2 கப்பல்களையும், லட்சத்தீவுகளுக்கு 7 சிறு கப்பல்களையும் இந்திய உணவுக் கழகம் அனுப்பியுள்ளது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617006

  1.  

Pune’s mobile App Saiyam tracks Home Quarantined Citizens 

 

வீடுகளில் தனித்திருப்பவர்களை புனேயின் சையம் செயலி கண்காணிக்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617008

  1.  

“Let Rotarians come forward to assist in involving more people in the fight against COVID-19 ” – Dr. Harsh Vardhan 

 

``கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் உதவி செய்ய ரோட்டரி தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்''
-
டாக்டர் ஹர்ஷ் வர்தன்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617010

  1.  

Dr. Jitendra Singh commends the yeomen services rendered by Civil Servants in India’s fight against COVID-19 on Civil Services Day 

 

கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான செயல்பாடுகளில் குடிமைப்பணி அதிகாரிகள் ஆற்றிவரும் அளப்பரிய பணிகளுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617012

  1.  

Updates on COVID-19  

 

கொவிட் 19 குறித்த அண்மைச் செய்திகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617013

  1.  

Union Government directs West Bengal not to obstruct working of Central Teams reg. review and on-spot assessment of implementation of Lockdown measures to fight COVID19 in the State 

 

மேற்குவங்கத்தில் ஊரடங்கு நடவடிக்கைகளை செயல்படுவது குறித்து பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடு செய்வது மற்றும் பரிசீலனை செய்வது குறித்த மத்திய குழுவினரின் பணிகளுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கக் கூடாது என்று மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617015

  1.  

TDB approves support for indigenous company for ramping up production of COVID-19 diagnostic kits 

 

கோவிட் – 19 தொற்று கண்டறியும் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க உள்நாட்டு நிறுவனத்தின் ஆதரவை அங்கீகரிக்கிறது தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617019

  1.  

TIFAC explores best methods to revive Indian economy post COVID-19 

 

கொவிட்-19 க்குப் பின் இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க தொழில்நுட்ப தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (TIFAC) சிறந்த வழிமுறைகளை ஆராய்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617080

  1.  

Timely intervention by the Government for uninterrupted supply of essential commodities across the country during lockdown period due to COVID-19 pandemic  

 

கோவிட்-19 தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய பொருள்கள் நாடு முழுவதும் தடையின்றி                                        சென்றடைய அரசின் தலையீடு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617021

  1.  

To fight COVID 19 pandemic all efforts are being channelized to improve the availability of chemicals, fertilizers and medicines in the country: Gowda 

 

கோவிட்19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ரசாயனங்கள், உரங்கள், மருந்துகள் கிடைப்பதை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: கவுடா

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617022

  1.  

Government exempts additional Agricultural and Forestry items, Shops of Educational Books for Students and Shops of Electric Fans from Lockdown Restrictions to fight COVID19 

 

கோவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான பொது முடக்கத்திலிருந்து கூடுதலாக வேளாண்மை, வனப்பிரிவு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி புத்தகங்கள் விற்பனை கடைகள், மின் விசிறி விற்பனை கடைகளுக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617023

  1.  

No Government order to close Ministries, PIB Fact Check calls out fake news 

 

அமைச்சகங்களை மூட எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை, பொய்யான செய்திகளின் உண்மைத்தன்மைகளை வெளியிடுகிறது பிஐபி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617026

  1.  

Ministry of Tourism holds its 5th webinar on the rich heritage of Ladakh under DekhoApnaDesh Webinar Series 

 

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில், லடாக்கின் செழுமையான பாரம்பரியம், ‘தேக்கோ அப்னா தேஷ்இணையதள தொடர்களின் வரிசையில் 5வது இணையதளக் கருத்தரங்கில் விவரிக்கப்பட்டது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617028

  1.  

Shri Narendra Singh Tomar participates in the G-20 Extraordinary Agriculture Ministers Meeting through Video Conferencing on the issue of COVID-19 impacts on food security, safety and nutrition  

 

கோவிட்-19 தொற்றால் உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து ஆகியவற்றி்ன் மீதான தாக்கம் குறித்து காணொளி காட்சி மூலம் ஜி-20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் கூட்டத்தில் திரு.நரேந்திர சிங் தோமர் உரை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617029

  1.  

Keep sufficient blood stock for transfusion by moblising voluntary blood donors and providing various facilities like mobile blood collection vans and pick & drop facility  

 

ரத்தம் தானம் செய்யும் தன்னார்வலர்களை அணிதிரட்டுவது, நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனங்கள், வசதிகள், ரத்தம் செலுத்துவதற்குப் போதுமான ரத்தம் கையிருப்பை வைத்திருக்கவும்: ஹர்ஷ் வர்தன் கோரிக்கை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617031

  1.  

In-house Care-givers of Senior Citizens, Prepaid mobile recharge utilities, Food processing units in urban areas exempt from Lockdown Restrictions to fight COVID-19 

 

மூத்த குடிமக்களை அவர்கள் வீடுகளுக்கு சென்று பராமரிப்பவர்கள், ப்ரீபெய்டு கைபேசி மீள் நிரப்பு கடைகள், நகரப் பகுதிகளில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617032

  1.  

Revised Timelines for Sunset Review Investigation for Anti-dumping Duty 

 

சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு விண்ணப்பிக்கும்               காலவரம்பு மாற்றியமைப்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617078

  1.  

Message of the Vice President, Shri M. Venkaiah Naidu on the eve of World Earth Day 

 

உலக புவி தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடுவின் செய்தி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617075

  1.  

Vice President calls for building a greener, cleaner planet 

 

மேலும் பசுமையான, தூய்மையான பூமியை உருவாக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617034

 



(Release ID: 1617107) Visitor Counter : 136