PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 13 APR 2020 7:06PM by PIB Chennai

 


13.04.2020 – Monday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

 

 

 

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

  1.  

PM greets people on Odia New Year and Maha Bishuba Pana Sankranti 

ஒடியா புத்தாண்டு மற்றும் மகா விஸ்வ பான சங்க்ராந்தியை ஒட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613825

  1.  

PM pays tributes to the martyrs of the Jallianwala Bagh massacre 

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613826

  1.  

PM greets people on Baisakhi 

பைசாகியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613827

  1.  

Vice President greets the nation on the occasion of Vaisakhi, Vishu, Puthandu, Masadi, Vaishkhadi and Bahag Bihu 

புத்தாண்டு, வைசாகி, விஷு, மசடி, வைஷ்காடி மற்றும் பகக் பிகு ஒட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613828

  1.  

IUSSTF boosts Indo-US virtual networks to address COVID 19 challenges 

கோவிட்  19 சவால்களை எதிர்கொள்ளகோவிட்  19 இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல்களை உருவாக்க, திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613859

  1.  

Rural Women from Assam prepare products like hand sanitizer, homemade mask to combat COVID19

அசாம் கிராமப்புற மக்கள், கோவிட்-19 தடுப்புக்குத் தேவையான கை கிருமிநாசினிகள், முகக்கவச உறை ஆகியவற்றை வீட்டிலேயே தயாரிக்கின்றனர்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613844

  1.  

44 Evacuees Return Home from Naval Quarantine Camp at Ghatkopar Mumbai 

மும்பை காட்கோபரில் உள்ள இந்திய கடற்படையின் தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து 44 பேர் இல்லங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613889

  1.  

President’s greetings on the occasion of Vaisakhi, Vishu, Rongali Bihu, Naba Barsha, Vaisakhadi, Puthandu, Pirappu

 வைசாகி, விஷு, ரொங்காலி பிகு, நபா பார்ஷா, வைசகாடி, புத்தாண்டுப் பிறப்பு ஒட்டி ஆகியவற்றை ஒட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613854

  1.  

CEC & ECs to contribute to Covid Funding in the form of voluntary reduction of thirty per cent of their basic salary from ECI for one year  

தலைமை தேர்தல் ஆணையர் & தேர்தல் ஆணையர்கள் கொவிட் நிதியுதவிக்கு பங்களிக்க தேர்தல் ஆணையத்திலிருந்து தாங்கள் பெறும் அடிப்படை ஊதியத்தின் முப்பது சதவீதத்தை ஒரு வருடத்திற்கு தாமாக முன் வந்து குறைத்துக் கொண்டுள்ளனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613966

  1.  

Community Kitchens run by SHG Women provide food to the most poor and vulnerable in Rural Areas during the COVID-19 lockdown  

கொவிட்-19 ஊரடங்கு முடக்கத்தின் போது கிராமப்புற பரம ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் சமுதாய சமையலறைகள் உணவு வழங்குகின்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613918

  1.  

Vice President asks universities to ensure continuity of academic calendar during lockdown 

பொது முடக்கத்தின் போது கல்வி அட்டவணையின் தொடர்ச்சியை உறுதி செய்யுமாறு குடியரசு துணைத்தலைவர் பல்கலைக்கழகங்களைக் கேட்டுக்கொண்டார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613900

  1.  

Telephone conversation between PM and Prime Minister of the Socialist Republic of Vietnam 

சோசியலிஸ்ட் வியட்நாம் குடியரசின் பிரதமருக்கும்  நமது பிரதமருக்கும் இடையே தொலைபேசி உரையாடல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614005

  1.  

Grant of Consular Services to Foreign Nationals, presently residing in India due to travel restrictions in the context of COVID-19 outbreak, till 30th April, 2020

 கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியாவில் தற்போது தங்கி இருக்கும் வெளிநாட்டு குடிமக்களுக்கு ஏப்ரல் 30, 2020 வரை தூதரகச் சேவைகள் வழங்க அனுமதி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614007

  1.  

PM to address the nation on 14th April 2020  2020

ஏப்ரல் 14 அன்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613932

  1.  

President’s greetings on the eve of Birth Anniversary of Dr. B.R. Ambedkar  

டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614003

  1.  

Surat evolves Rapid Crisis Management Plan under SBM-Urban  

நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான துரிதத்திட்டம்: தூய்மை இந்தியா நகர்ப்புறத்திட்டத்தின் கீழ் சூரத் நகரம் தயாரிப்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613999

  1.  

SHG women working as Business Correspondents for banks (BC Sakhis) and Bank Sakhis playing a vital role in disbursement of first tranch of ex-gratia of Rs.500/- to women PMJDY accounts amidst COVID-19 Lockdown

வங்கிகளின் வணிகத்தொடர்பாளர் மற்றும் வங்கியின் பிரதிநிதியாகப் பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கோவிட்-19 முடக்கநிலை காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குப் பயனாளிகளுக்கு முதலாவது கட்ட நிவாரணத் தொகை 500 ரூபாயை ஒப்படைப்பதில் முக்கிய பங்கு வகித்துளளனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613990

  1.  

Atal Innovation Mission, NITI Aayog & National Informatics Centre (NIC) jointly launches CollabCAD in ATL schools  

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி அயோக்  மற்றும் தேசிய தகவல் மையம் கூட்டாக இணைந்து  அடல் டிங்கரிங் ஆய்வுக் கூட பள்ளிகளில் கொலாப் கேட் மென்பொருளை அறிமுகப்படுத்துகின்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614023

  1.  

Pradhan Mantri Garib Kalyan Package : Progress so far 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு: இது வரையிலான முன்னேற்றம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614041

  1.  

Dr.Jitendra Singh reviews the work done by DoPT, DARPG & DoPPW in the wake of COVID-19  

மத்திய பணியாளர் நலன் பயிற்சி துறை, நிர்வாக சீர்திருத்தம் மக்கள் குறை தீர்ப்புத் துறை, ஓய்வூதியம், ஓய்வூதியர் நலத்துறை ஆகிய மூன்று துறைகளும் கோவிட் 19 சூழ்நிலையில் ஆற்றியுள்ள பணிகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் பரிசீலனை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614044

  1.  

Airlines cover more than 2 lakh km under Lifeline Udan to transport medical supplies across the nation  

உயிர் காக்கும் உதான் விமானங்கள் நாடு முழுவதும் 2 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாகப் பறந்து மருத்துவப் பொருள்களைக் கொண்டு சென்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614030

  1.  

Mukhtar Abbas Naqvi appeals Indian Muslims to strictly follow the guidelines of lockdown and social distancing during the holy month of Ramadan in view of challenges of Corona pandemic  

கொரோனோ தொற்று சவால்களைக் கருத்தில் கொண்டு புனித ரமலான் மாத நோன்பின் போது தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய இஸ்லாமியர்களுக்கு முக்தார் அப்பாஸ் நக்வி  வேண்டுகோள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614042

  1.  

More than 3700 suggestions received for ‘Bharat Padhe Online’ campaign in just 3 days  

இந்தியர்கள் இணைய வழியில் பயில வேண்டும்’ (‘Bharat Padhe Online’) என்ற பிரச்சாரத்திற்கு வெறும் 3 நாட்களில் 3700க்கும் அதிகமான பரிந்துரைகள் வந்துள்ளன.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614047

  1.  

Communications Minister Sh. Ravi Shankar Prasad asks Secretary, Department of Posts to ensure highest priority for medicine delivery through speed post

விரைவு அஞ்சலில் மருந்துகளை அனுப்ப உயர் முன்னுரிமை தருமாறு மத்திய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் அஞ்சல் துறை செயலாளரைப் பணித்துள்ளார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614070

  1.  

Sovereign Gold Bond Scheme 2020-21 

தங்க சேமிப்புப் பத்திரத் திட்டம் 2020-21

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614070

  1.  

FCI transports 1,000 train loads in 20 days during lockdown 

பொது முடக்கக் காலத்தின் 20 நாட்களில் ஆயிரம் ரயில் சரக்குப்பெட்டகங்கள் போக்குவரத்து: இந்திய உணவுக் கழகம் சாதனை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614228

  1.  

National Agriculture Market portal e-NAM to Complete four Years on 14th April 2020; helped in realizing the vision of “One Nation, One Market” for Agri-produce 

தேசிய விவசாய சந்தையின் வலைதளமான e-NAM, 14 ஏப்ரல் 2020 அன்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது; விவசாயப் பொருள்களுக்கான 'ஒரே தேசம், ஒரே சந்தை' என்ற லட்சியத்தை எட்டுவதற்கு இது உதவியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614229

  1.  

CCI approves proposed acquisition of 9.93% stake by Emerald Sage Investment Limited in Apollo Tyres Limited 

அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் 9.93% பங்குகளை எமரால்டு சேஜ் முதலீட்டு நிறுவனம் வாங்கும் திட்டத்துக்கு இந்திய போட்டிகள் ஆணையம் ஒப்புதல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614231

  1.  

Clarification on passing of ordinary and special resolutions by companies under the Companies Act, 2013 and rules made thereunder on account of the threat posed by COVID-19 

கோவிட்-19 அச்சுறுத்தல் நிலவும் சூழலில், நிறுவனங்கள் சட்டம் 2013-இன்கீழ், நிறுவனங்கள் மேற்கொள்ளும் சாதாரண மற்றும் சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றுவது மற்றும் அதன் கீழ் விதிகளை கொண்டு வருவது தொடர்பாக விளக்கம்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614232

  1.  

Shri Ram Vilas Paswan holds video conference with Food Ministers of States and UTs to review foodgrains distribution during lockdown 

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்களுடன் திரு.ராம்விலாஸ் பஸ்வான் காணொளி காட்சி மூலம் உணவு தானியங்கள் விநியோகம் குறித்து சீராய்வு செய்தார்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614233

  1.  

Office of Principal Scientific Adviser to the Government of India issues simple guidelines, for controlling spread of COVID-19 in densely populated areas 

 மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசின் முதன்மை  அறிவியல் ஆலோசகர் அலுவலகம்,

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614238

  1.  

Several Steps taken to facilitate the farmers and farming activities at field level during the lock down period

 ஊரடங்கின் போது களஅளவில் விவசாயப் பணிகளையும் விவசாயிகளையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614261

  1.  

Union Pharma Secretary Holds VC with representatives of Drugs and Pharma Industry and their Associations.

 இரசாயன மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்தித் தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் அவர்களது சங்கத்தினருடன் காணொளிக் காட்சி மூலம் மத்திய மருந்துகள் சார் துறையின் செயலாளர் ஆலோசனை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614234

  1.  

To ensure kitchens in homes keep running and farmers keep getting support, Railways mount a major effort

 வீட்டு சமையலறைகள் செயல்படவும், விவசாயிகள் உதவி பெறுவதை உறுதிப்படுத்தவும் ரயில்வே மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614235

  1.  

Science-based website on COVID 19 launched  

கொரோனா வைரஸ் தொடர்பாக அறிவியல் அடிப்படையிலான இணையதளம் தொடக்கம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614236

  1.  

Updates on COVID-19

 கோவிட் – 19  தொற்று பற்றிய கூடுதல் விவரங்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614346

  1.  

Consumer Price Index Numbers on Base 2012=100 for Rural, Urban and Combined for the Month of March 2020

கிராமப்புறம் நகர்ப்புறம்இரண்டும் இணைந்த  மார்ச் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614348

 

 


(Release ID: 1614081) Visitor Counter : 279